விதிமுறைகளும் நிபந்தனைகளும் :
விண்ணப்பதாரர்கள் ஈழத் தமிழர்களாகவோ, ஈழத் தமிழர்களின் வம்சாவழியினராகவோ அல்லது வம்சாவழி திருமணம் செய்து கொண்டவராகவோ அல்லது தத்தெடுப்பின் மூலமாக ஈழத் தமிழர்களுடன் தொடர்புடையவராவோ இருக்க வேண்டும்.
சுகந்திர சுயாதீன தமிழீழ நாட்டிற்கான விருப்பத்தை ஆதரிப்பதாக இருக்க வேண்டும்.
பொய்யான அல்லது மாற்றப்பட்ட தகவலை கொடுத்து தேசிய அட்டையை பெறுவது சட்ட விரோதக் குற்றமாகும்.
தமிழீழத் தேசிய அட்டையை ஒருவர் ஒருமுறை தான் விண்ணப்பிக்கமுடியும்.
தவறாக பயன்படுத்தும் தமிழீழ தேசிய அட்டை ரத்து செய்யப்படும் அல்லது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
தொலைந்து போன தமிழீழ தேசிய அட்டையை பற்றிய புகாா்களை உடனடியாக TGTE அலுவலகத்திற்கு தெரிவிக்கவும்.